மும்பையைச் சேர்ந்த சிவசரண் குப்தா, மனைவி இறந்த பின் மகள்கள் கவனிக்காததால் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். உடல்நலக் குறைவால் அவர் இறந்தபோது, மூத்த மகள் அனிதா இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்ததுடன், சடங்கின் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை இறந்தார்; மகள் வீடியோ காலில் பார்த்து சர்ச்சை
Source: Polimer News