மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர்

மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர்

மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டம் அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சமைலால் கோல், மதுபோதையில் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதை மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது. பெற்றோர் மற்றும் ஊர் மக்களின் புகாரைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Source: Maalaimalar

More in Top Stories

Read the live feed on ZapIndies