தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் 'நீதியின் ஓலம்' போராட்டம் வரும் 14-17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுப்பணிகள் 100 நாட்களை எட்டிய நிலையில், 500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி வடக்கில் போராட்டம்
Source: NewsBytes Tamil