தேசிய தினத்தை முன்னிட்டு குடும்ப விளையாட்டு நிகழ்ச்சி

தேசிய தினத்தை முன்னிட்டு குடும்ப விளையாட்டு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் தேசிய தினத்தை முன்னிட்டு, குடும்பங்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்போர்ட்எஸ்ஜி ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 200 குழந்தைகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர். பாரம்பரிய விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட இந்நிகழ்ச்சி, கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர் இயக்கத்தின் அங்கமாகும்.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies