தொகுதி மறுவரையறை: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை

தொகுதி மறுவரையறை: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை கைவிட்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies