சென்னை கலைவானர் அரங்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும் என்று வலியுறுத்தினார். திமுக, அதிமுக எம்.பிக்கள் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.
தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம்
Source: NewsBytes Tamil