மாருதி ஆல்டோ K10, குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக நடுத்தர குடும்பங்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.3.69 லட்சம், CNG மாடல் கிலோவுக்கு 33.85 கிமீ மைலேஜ் தரும். 6 ஏர்பேக்குகள், ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் இது வருகிறது.
ஆல்டோ K10: லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், விலை ரூ.3.69 லட்சம்
Source: ABP Nadu