இந்தியா முழுவதும் சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் 8-15% உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ ரூ.46-லிருந்து ரூ.53 ஆகவும், டெல்லியில் ரூ.45-லிருந்து ரூ.49 ஆகவும், மும்பையில் ரூ.46-லிருந்து ரூ.52 ஆகவும் உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை விலை உயர்வு: நாடு முழுவதும் தாக்கம்
Source: Zee Tamil News