தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நடந்த இக்கூட்டத்தில் 19 எம்பிக்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. தென் மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் தீர்மானம்
Source: Tamil Murasu