அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், திமுகவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்க்கவும், சசிகலா, டிடிவியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுகவில் கொந்தளிப்பு: இபிஎஸ் தலைமைக்கு எதிராக வேலுமணி குற்றச்சாட்டு
Source: ABP Nadu