இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மும்பை வீரர் சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பும்ரா விலகிய நிலையில், இந்த தொடரில் சர்பராஸ் கான் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு
Source: Zee Tamil News