தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் நாராயண் ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த வெற்றியுடன் சேப்பாக் தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.
ஜெகதீசன் அதிரடி 90*: சேப்பாக் வெற்றி
Source: Asianet News Tamil