தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Source: Zee Tamil News