தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு திமுக மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக அந்த நிபந்தனைகளை ஏற்றால் திமுக ஆதரவளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மசோதா நிறைவேறாவிட்டாலும் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை கட்டாயம் நடைபெறும் என்பதால் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் நிபந்தனைகள் என்ன?
Source: Zee Tamil News