தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டுக்கான MBBS, BDS மற்றும் இணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டுக்கு 35,926 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 கூடுதல் MBBS இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்
Source: Daily Thanthi