அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 206 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் 44.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அயர்லாந்தை வென்று தொடரில் முன்னிலை
Source: Samayam Tamil