மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: அரபு ஊடகங்களில் கலவையான வரவேற்பு

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: அரபு ஊடகங்களில் கலவையான வரவேற்பு

பாகிஸ்தான், சௌதி அரேபியா, துருக்கி இடையே மெக்காவில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு நாட்டின் மீதான தாக்குதலை மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதும் இந்த ஒப்பந்தத்துக்கு அரபு ஊடகங்கள் மாறுபட்ட விதமாக செய்தி வெளியிட்டுள்ளன. சௌதி, கத்தார் ஊடகங்கள் விரிவாக முக்கியத்துவம் அளித்த நிலையில், எமிரேட்ஸ் ஊடகங்கள் குறைவான முக்கியத்துவமே அளித்துள்ளன.

Source: BBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies