தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், காவிரி மேலாண்மைக் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. வாரிசு சான்றிதழ் வழங்கும் முறையில் புதிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம், நீட் தீர்மானம், காவிரி மேலாண்மை
Source: Zee Tamil News