2026 சுதந்திர தின விழாவில், செங்கோட்டையில் வரலாற்றில் முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட உள்ளது. இப்பாடலின் 150 ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் மோடி வருகையின் போது இசைக்கப்படும். மேலும், இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தும் ‘யுவ சக்தி’ கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையில் முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல்
Source: malaimurasu.com