8வது ஊதியக் குழு: ஓய்வூதியம் ₹45,000 ஆக உயர்வு கோரிக்கை

8வது ஊதியக் குழு: ஓய்வூதியம் ₹45,000 ஆக உயர்வு கோரிக்கை

8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் (BPS), குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதைய ₹9,000-லிருந்து ₹45,000-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஓய்வூதியம் கடைசி ஊதியத்தில் 67 சதவீதமாக இருக்க வேண்டும் எனவும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் திருத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies