மணிப்பூர் கலவர வழக்குகளுக்கு இரண்டு தனி நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் கலவர வழக்குகளுக்கு இரண்டு தனி நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் 2023-ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு தனி நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ மற்றும் என்ஐஏ வழக்குகளை தனித்தனியாக கையாள இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Source: Viduthalai.in

More in Top Stories

Read the live feed on ZapIndies