சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தற்போது 8.2% வட்டி வழங்குகிறது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) புதிய கணக்கு திறக்க முடியாது. இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்கும். ஏற்கனவே கணக்கு இருந்தால், அதற்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும்.
சுகன்யா சம்ரித்தி: NRI களுக்கு புதிய கணக்கு திறக்க முடியாது
Source: The Economic Times Tamil