பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்கள் பகுதியை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மாகாணம் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை 'புற்றுநோய்' என்று விமர்சித்துள்ளனர்.
பலூசிஸ்தான் சுதந்திர தின செய்தியில் இந்திய ஊடகங்களுக்கு நன்றி
Source: news18.com