நண்பனின் மோசடியில் கோடி இழந்து குடும்பத்தை இழந்தவர்

நண்பனின் மோசடியில் கோடி இழந்து குடும்பத்தை இழந்தவர்

மென்பொருள் பொறியாளர் ஒருவர், நண்பரின் ஆலோசனையில் முதலீடு செய்து கோடிக்கணக்கான ரூபாயை இழந்தார். வீடு, நிலம், நகை என அனைத்தையும் இழந்த அவரது மனைவி விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் சென்றுவிட்டார். தற்போது கடன் தொல்லையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர், உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென்னிடம் ஆலோசனை பெற்றார்.

Source: Nakkheeran

More in Top Stories

Read the live feed on ZapIndies