பாகிஸ்தான் கேப்டன் பதவி குறித்து ஷாஹீன் அப்ரிடி பரபரப்பு கருத்து

பாகிஸ்தான் கேப்டன் பதவி குறித்து ஷாஹீன் அப்ரிடி பரபரப்பு கருத்து

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி, தற்போதைக்கு தான் கேப்டன் என்று கூறியுள்ளார். அடுத்தாண்டு உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies