அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி மோசடி: 2 பேர் கைது

அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி மோசடி: 2 பேர் கைது

சென்னை வில்லிவாக்கம் போலீசார், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி, அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி பேரம் பேசிய இருவரை கைது செய்தனர். வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் (27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் (21) ஆகியோரிடமிருந்து 2 செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர் சிபியு பறிமுதல் செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்க முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

Source: Hindu Tamil Thisai

More in Top Stories

Read the live feed on ZapIndies