எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கிய நிலையில், மக்களவையில் கேரளம் பெயர் மாற்ற மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில் 2 மட்டுமே விவாதிக்கப்பட்டன. மாநிலங்களவையிலும் அமளி காரணமாக அவை முடங்கியது.
நாடாளுமன்றம் முடக்கம்; விவாதமின்றி 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
Source: Dinakaran