விவிஐபி வருகை செலவுக்கு மாவட்டங்களுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு

விவிஐபி வருகை செலவுக்கு மாவட்டங்களுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு, முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது ஏற்பாடுகளுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் 2026-27 நிதியாண்டிற்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் அதிகாரிகள் சொந்தப் பணத்தை செலவிடும் நிலை இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவைக்கேற்ப நிதி விடுவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies