கோலிவுட்டில் பிரபல நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இருவரும் நேரடியாக விமர்சித்துக் கொள்ளாவிட்டாலும், அவர்களுடன் தொடர்பில் இருக்கும் செகண்ட் சேனல் நடிகைகள் மூலம் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் மறைமுகமான பதிவுகள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும், மனைவிகள் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோலிவுட்டில் நடிகர்-தயாரிப்பாளர் பனிப்போர் தீவிரம்
Source: Filmibeat Tamil