ரியோ ராஜ் நடித்த 'ராம் இன் லீலா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் மாளவிகா அவினாஷ், சேத்தன், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திருமணம் செய்ய ஒரு ஆண் படும் பாடு குறித்து இப்படம் பேசுகிறது.
ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' ட்ரெய்லர் வெளியீடு
Source: Filmibeat Tamil