டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றக் குழு தாக்கல் செய்துள்ளது. அவர் முழுமையாகக் குற்றவாளி என தெரிவித்துள்ளது. சான்றுகள் பாதுகாக்கப்படவில்லை என்றும், பணம் மர்மமாக மறைந்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிபதி வர்மா மீதான விசாரணை அறிக்கை: குற்றவாளி என தீர்ப்பு
Source: Nakkheeran