தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், தலைமை பைலட்டின் சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா பயன்பாட்டுக்கான முடிவு பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. தாய்லாந்தில் கஞ்சா சட்டப்பூர்வமானாலும், இந்திய விமானிகளுக்கு DGCA விதிகளின்படி அது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. முதல் முறை பாசிட்டிவ் எனில் மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பப்படுவர்; மீண்டும் பிடிபட்டால் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும்.
ஏர் இந்தியா பைலட்டுக்கு கஞ்சா பரிசோதனையில் பாசிட்டிவ்
Source: NewsBytes Tamil