Zepto கிடங்கை பூட்டி சீல் வைத்த கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை

Zepto கிடங்கை பூட்டி சீல் வைத்த கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை

பெங்களூரு ஹோஸ்கோட் பகுதியில் உள்ள Zepto நிறுவனத்தின் கிடங்கை, உணவு பொருட்களை சேமித்தல், லேபிளிடுதல் மற்றும் கையாளுதலில் விதிமீறல்கள் கண்டறிந்ததாக கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை பூட்டி சீல் வைத்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் தாபாக்களுக்கு 11 அம்ச கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

Source: malaimurasu.com

More in Business & Finance

Read the live feed on ZapIndies