புதிய மளிகைக் கடை தொடங்க விரும்புவோருக்கு ஆதார், பான், வங்கி விவரங்கள், கடை இட ஆவணங்கள், FSSAI, கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட பதிவு, எடை அளவீட்டு முத்திரை போன்ற உரிமங்கள் அவசியம். FSSAI பதிவு சிறிய கடைகளுக்கு அடிப்படை பதிவாகவும், ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்றுமுதல் உள்ளவர்களுக்கு மாநில உரிமமாகவும் இருக்கும். உத்யாம் பதிவு இலவசம்; GST பதிவு ரூ.40 லட்சம் விற்றுமுதலுக்கு மேல் கட்டாயம்.
மளிகைக் கடை தொடங்க 5 முக்கிய உரிமங்கள்
Source: Kalki Online