2027 உலகக் கோப்பைக்கான நேரடி தகுதியை வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 3-வது முறையாக இழந்துள்ளது. தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பதால், அந்த அணி தகுதிச்சுற்றில் விளையாட வேண்டியுள்ளது. 2027 உலகக் கோப்பை அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறும்.
2027 உலகக் கோப்பை: தொடர்ந்து 3-வது முறையாக தகுதி இழந்த வெஸ்ட் இண்டீஸ்
Source: Samayam Tamil