தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒன்றிய அரசு மீண்டும் மசோதாவை கொண்டுவரக்கூடும் என்றும், அதை தோற்கடிக்க திமுக தயாராக உள்ளது என்றும் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு வாய்ப்பு
Source: Kalaignar Seithigal