வெள்ளைப்பூண்டு கேன்சரை குணப்படுத்தும் என்ற சமூக ஊடக தகவல்களுக்கு மருத்துவ ஆதாரம் இல்லை. ஆய்வகங்களில் பூண்டின் சேர்மங்கள் புற்றுநோய் செல்களை பாதிக்கலாம் என்றாலும், மனிதர்களில் பூண்டு கேன்சரை தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை. பூண்டு ஆரோக்கியமான உணவின் பகுதியாக இருக்கலாம், ஆனால் புற்றுநோய் சிகிச்சைக்கு மாற்றாக அல்ல.
பூண்டு கேன்சரை குணப்படுத்துமா? மருத்துவ ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
Source: Asianet News Tamil