கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ராட்ரிகஸை போர்ச்சுகலில் ஆகஸ்ட் 11 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் அவரது ஐந்து குழந்தைகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை போர்ச்சுகல் ஊடகங்கள் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திருமணம் என குறிப்பிடுகின்றன.
ரொனால்டோ-ஜார்ஜினா திருமணம்: 5 குழந்தைகளும் பங்கேற்பு
Source: BBC Tamil