ஆவணி மாதத்தில் துலாம் ராசியினருக்கு தொழில், வேலைவாய்ப்பு, குழந்தைகள் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இலக்குகளை அடையும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுவது மரியாதையை அதிகரிக்கும். உடல்நலம், உறவுகளில் கவனம் தேவை.
ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம், லாபம், மரியாதை
Source: OneIndia Tamil