வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு; கர்நாடகாவில் பந்த்

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு; கர்நாடகாவில் பந்த்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் விஜய் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். காவிரி நீர் திறப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies