சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீ. தூரத்திற்கு மின்சார படகுகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை சேவை தொடங்க வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: பணிகள் வேகம்
Source: ABP Nadu