சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.1,02,514 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 1,21,788 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு
Source: NewsBytes Tamil