ஈரோட்டில் சிறிய குடும்ப பால் வியாபாரமாக தொடங்கிய Milky Mist, இன்று ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் IPO-வுக்கு தயாராகி வருகிறது. 16 வயதில் படிப்பை நிறுத்திய T. Sathish Kumar, paneer உற்பத்தியில் கவனம் செலுத்தி நிறுவனத்தை வளர்த்தார். நிறுவனம் ரூ.1,553 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பால் வியாபாரத்தில் தொடங்கி Milky Mist பேரரசாக மாறிய கதை
Source: malaimurasu.com