அனுபமா கூறியது துருவ் விக்ரம்தான்: செய்யாறு பாலு

அனுபமா கூறியது துருவ் விக்ரம்தான்: செய்யாறு பாலு

நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டியில் காதலித்த நபர் குறித்து கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அனுபமா குறிப்பிட்டது துருவ் விக்ரம்தான் என்றும், அது பணக்கார திமிரின் உச்சம் என்றும் கூறியுள்ளார். அனுபமாவை கட்டுப்படுத்த முயற்சித்தது அயோக்கியத்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies