இளம் நடிகர் ஒருவர் மனைவியின் தலையணை மந்திரத்தைக் கேட்டு சிறிய பட வாய்ப்புகளை வேண்டாம் என மறுத்து விடுமுறை சுற்றுலா சென்றதால், அவரது சந்தை மதிப்பு வீழ்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற்றதால், இப்போது அவர் குறைந்த ஊதியத்திலும் நடிக்க முன்வருவதாகத் தெரிகிறது.
மனைவியின் ஆலோசனையால் நடிகரின் சந்தை வீழ்ச்சி
Source: Filmibeat Tamil