சீனா தனது எல்லைகளில் செப்டம்பர் 15 முதல் கடுமையான குடிநுழைவு நடைமுறைகளை அமல்படுத்தவுள்ளது. புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் உண்மையான மற்றும் சட்டபூர்வமான காரணங்களை நிரூபிக்க வேண்டும்; போலி ஆவணங்கள் தாக்கல் செய்தால் நுழைவு மறுக்கப்படும். அபாயகரமான நாடுகளுக்குச் செல்லும் சீன குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்படும்.
சீன எல்லைகளில் குடிநுழைவு செப்டம்பர் முதல் கடுமையாக்கம்
Source: Tamil Murasu