தெலுங்கானா சிறைத்துறை வரலாற்றில் முதன்முறையாக 78 கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சார்லபள்ளி, நிஜாமாபாத் மற்றும் பெண்கள் சிறைகளைச் சேர்ந்த 108 கைதிகள் படிப்பில் சேர்ந்த நிலையில், 78 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என சிறைத்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா சிறைக்கைதிகள் 78 பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி
Source: Tamil Murasu