ரியல்மி 16எக்ஸ் 5ஜி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதில் 7000mAh பேட்டரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ₹25,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. இளைஞர்கள் மற்றும் கேமிங் பிரியர்களை இலக்காகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 16எக்ஸ் 5ஜி அறிமுகம்: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே
Source: Kalki Online