சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஐயன் மோர்கன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், மோர்கன் நவீன அணுகுமுறையுடன் புதிய தொடக்கத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றாக, எம்.எஸ். தோனி ஒரு வருடம் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே பயிற்சியாளர்: தோனியா, மோர்கனா?
Source: news18.com