ஆஸ்திரேலியாவை 198 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவை 198 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்

டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹசன் முகமது 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வங்கதேச பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். பதிலுக்கு வங்கதேசம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies